அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை முயற்சி.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சீதாலட்சுமி என்ற தனியார் ஒப்பந்த பணியாளர் இன்று மருத்துவமனையில் வைத்து சாணி பவுடரை குடித்து தற்கொலை முயற்சி.ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ஜெயசுதா என்பவர் தன்னை மனரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதால் மன உளைச்சலில் தற்கொலை முயற்சி செய்ததாக ஊழியர் சீதாலட்சுமி என்பவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு காரணத்தை தெரிவித்துள்ளார்.
Tags : அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை முயற்சி