கோவையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

by Staff / 21-08-2024 01:07:06pm
கோவையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா நேற்று (ஆகஸ்ட் 20) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் பாங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo