. திருச்சி சிவாவை அழைத்து திமுக தலைமை கண்டிக்க வேண்டும்" - அன்புமணி ஆவேசம்

by Editor / 17-07-2025 01:58:21pm
. திருச்சி சிவாவை அழைத்து திமுக தலைமை கண்டிக்க வேண்டும்

திமுக துணை பொதுச் செயலாளர் & மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் மாநில அளவில் மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கி இருந்தது. இந்நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "காமராஜரின் புகழுக்கு, அவர் இறந்து அரை நூற்றாண்டு கடந்தும் களங்கம் கற்பிப்பது அவதூறானது. திருச்சி சிவாவை அழைத்து திமுக தலைமை கண்டிக்க வேண்டும்" என தனது X பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via