சிறுமியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த கொடூரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த மே 3ஆம் தேதி 16 வயது சிறுமியை 7 பேர் கடத்திச் சென்றனர். பின்னர் சிறுமியை மதுபானம் குடிக்க வைத்து ஏழு பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றவாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :