முருக பக்தர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவிப்பு

தூத்துக்குடி; தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஜாதி ரீதியான உடைகளையோ, வர்ணங்களையோ அணிந்து வரவோ, சர்ப்ப காவடி எடுத்து வரவோ அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவிப்பு
Tags : முருக பக்தர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவிப்பு