தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்

by Staff / 20-03-2023 10:30:39am
தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்

2023 – 24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார். காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo