நேற்றுமுளைத்த காளான்தான் உதயநிதி - ஜெயக்குமார்

நேற்று முளைத்த காளான் தான் உதயநிதி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அரசியலில் நாகரீகம் வேண்டும். நேற்றுமுளைத்த காளான் திரு. உதயநிதிக்கு வாய் துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது. பொறுப்பாக கருத்துகளை சொல்ல வேண்டும்.பக்குவம் இல்லாத ஒரு அரசியல்வாதி என்றால் அது உதயநிதிதான் எனத் தெரிவித்துள்ளார்.
Tags :