அமைச்சர் முத்துசாமி விளக்கம்

by Staff / 17-07-2023 04:29:15pm
அமைச்சர் முத்துசாமி விளக்கம்

கோவையின் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, ''டெட்ரா பேக் திட்டம், 90 எம்.எல் திட்டம் இன்னும் ஆய்வில் தான் இருக்கின்றன. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். இந்த அரசை பொறுத்தவரை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்கும் எண்ணம் இல்லவே இல்லை. குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதை விட்டு, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குங்கள். காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என்று சொன்னால் என்னால் பொறுத்துகொள்ள முடியாது'' என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories