நாளை திமுக மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

by Editor / 26-01-2022 09:31:16pm
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

தமிழ்கத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட  கழக செயலாளர்கள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  காணொளிக்காட்சி மூலம் 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெறுமென பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

 

Tags : DMK district secretaries, legislators and parliamentarians meeting tomorrow

Share via