வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது..

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.. தற்பொழுது 803 ரூபாய்க்கு விற்கப்படும் சிலிண்டர் இனி 853ரூபாய்க்கு விற்கப்படும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கலால் வரி உயர்வின் காரணமாக சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.. நாளை காலை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது..
Tags :