பொறியியல் தரவரிசை பட்டியல்: 7.5% இட ஒதுக்கீடு மாணவர்கள்

by Editor / 27-06-2025 03:39:58pm
பொறியியல் தரவரிசை பட்டியல்: 7.5% இட ஒதுக்கீடு மாணவர்கள்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனால் இன்று (ஜூன் 27) பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் 10 இடத்தை பிடித்துள்ள மாணவர்கள் விபரம் பின்வருமாறு.,
1) தரணி - கடலூர்
2) மைதிலி - சென்னை
3) முரளிதரண் - கடலூர்
4) வெற்றிவேல் - திருவண்ணாமலை
5) பச்சையம்மாள் - திருவண்ணாமலை
6) அக்‌ஷயா - கடலூர்
7) நிதிஷ் - செங்கல்பட்டு
8) ரோகித் - சேலம்
9) ஹரிணி - நாமக்கல்
10) பிரவீன் - திருவண்ணாமலை

 

Tags :

Share via