இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாடி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா அடிலட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாடி வருகிறது. 23 ஓவரில் நாலு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்துள்ளது. இந்தத் தொடரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்கிற கருத்துக் கணிப்பின்படி இந்திய அணிக்கு 30% ஆஸ்திரேலிய அணிக்கு 67% டிராவில் முடிவடையும் என்று மூன்று விழுக்காடும் கணிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :