பெங்களூர் அணி 18 ஆண்டுகளுக்கு பின்னால் ஐ.பி.எல் டாடா கோப்பையை வென்று சாதனை முத்திரை பதித்தது.

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது. களத்தில் இறங்கிய ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் 9விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது.. அடுத்த ஆட களம் இறங்கிய பஞ்சாப் அணி கடுமையாக போராடி வெற்றி பெறும் நிலை வரும் என்ற நிலையில்184/7எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி 18 ஆண்டுகளுக்கு பின்னால் ஐ.பி.எல் டாடா கோப்பையை வென்று சாதனை முத்திரை பதித்தது..

Tags :