மருத்துவக்கல்லூரி டீன் பணியிட மாற்றம்

by Editor / 13-06-2022 04:47:26pm
மருத்துவக்கல்லூரி டீன் பணியிட மாற்றம்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் நேரு, கே.ஏ.பி.விஸ்வநாதன் மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் முத்துக்குமரன், மருத்துவக்கல்வி இணை இயக்குநராக பணியிட மாற்றம்

 

Tags :

Share via