இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐ.பி.எல்- 2026 இறுதி போட்டி
இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் 2026 இறுதி போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அடிக்கும் இடையே நடைபெறுகிறது. இரவு ஏழு முப்பது மணிக்கு போட்டி தொடங்குகிறது. மே 26 அன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பெற்று என்று களத்தில் இறங்க உள்ளது .இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லப் போகிறது என்பது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியா ?என்கிற கேள்வி எழுந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா.?..
Tags :


















