திருச்செங்கோட்டில் தேர் திருவிழாவின் போது சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.- 5 லட்சம் நிவாரணத் தொகை
திருச்செங்கோட்டில் அர்த்த நாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின் போது சக்கரத்திற்கும் சுவற்றிற்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு. தமிழக அரசு சார்பாக அவர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயிர் சிகிச்சை அளிக்க உத்தரவு.
Tags :

















.jpg)

