சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.

தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சிவாயிலாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் ரூ. 2.51 கோடி செலவில் 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.
Tags :