பக்ரீத் பண்டிகை - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

by Staff / 16-06-2024 01:37:16pm
பக்ரீத் பண்டிகை - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via