ரெய்டு நிறைவு. தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி..

by Editor / 16-03-2022 12:03:45am
 ரெய்டு நிறைவு.  தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி..

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு முடிவடைந்தது. அதிகாரிகள் வெளியேறும்போது, அதிமுகவினர் 'கோவிந்தா.. கோவிந்தா..' என்று கோஷம் எழுப்பினர். வெளியில் வந்த வேலுமணி நாற்காலியில் ஏறி ஆதரவாளர்களை நோக்கி கை காட்டினார்

 

Tags : sp velumani

Share via

More stories