காதல் திருமணம்.. வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மதநாயக்கஹள்ளியில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அபிஷேக் - ஸ்பந்தனா (22) தம்பதி காதல் திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டாலும், வரதட்சணை கொண்டு வருமாறு மனைவியிடம் அபிஷேக் துன்புறுத்திவந்துள்ளார். இதனால், தனது இறப்புக்கு அபிஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என வாட்ஸ்அப்பில் தனது சகோதரியிடம் கூறிவிட்டு, ஸ்பந்தனா தற்கொலை செய்துகொண்டார்.
Tags :