தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பிரியங்கா பொறுப்பேற்பு.

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை துவங்குள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்என்று அவர் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்தார்.
Tags : தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பிரியங்கா பொறுப்பேற்பு.