பாஜக இல்லாத கட்சிகளை வரவேற்போம் - ஜெயக்குமார்

by Staff / 04-02-2024 03:25:18pm
பாஜக இல்லாத கட்சிகளை வரவேற்போம் - ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு பாஜக அல்லாத கட்சிகளை வரவேற்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக் கொண்டிருக்கின்றன. பாஜக அல்லாத கா=ட்சிகளை வரவேற்போம். மேலும் சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார். சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via