எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் 4வது நாளாக அதிமுக எல்எல்ஏக்கள் கூட்டத்தைபுறக்கணித்த செங்கோட்டையன்.

by Editor / 18-03-2025 10:42:34am
 எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் 4வது நாளாக அதிமுக எல்எல்ஏக்கள் கூட்டத்தைபுறக்கணித்த செங்கோட்டையன்.

தொடர்ந்து 4வது நாளாக அதிமுக எல்எல்ஏக்கள் கூட்டத்தை அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் நீடிக்கும் நிலையில் இன்று (மார்ச். 18) பேரவை தொடங்குவதற்கு முன்பாகவே அறைக்குள் அவர் வந்தார். தொடர்ச்சியாக சபாநாயகர் அறையில் காத்திருந்துவிட்டு சட்டபேரவைக்குள் வருவதை செங்கோட்டையன் வழக்கமாக வைத்திருக்கிறார்.

 

Tags : எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் 4வது நாளாக அதிமுக எல்எல்ஏக்கள் கூட்டத்தைபுறக்கணித்த செங்கோட்டையன்.

Share via