பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் இல்லை

by Admin / 23-11-2021 10:24:02pm
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் இல்லை

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் இல்லை.
  
கொரோனா வைரசுக்கு எதிரான கூடுதல் நோய் எதிர்ப்பு சக்திக்காக,  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள, சில நாடுகள் அனுமதி அளித்துள்ளன.

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தேவை என்பதை நிரூபிக்க  அறிவியல் ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை 

 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத்தான்  மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories