மதியம் 2 மணிக்கு இந்திய அணியும் பங்காளதேஷ் அணியும் மோதுகின்றன.

by Admin / 26-07-2024 11:11:51am
மதியம் 2 மணிக்கு இந்திய அணியும் பங்காளதேஷ் அணியும் மோதுகின்றன.

ஆசியக்கோப்பை மகளிர் அணி கிரிக்கெட் அரை இறுதி போட்டி இன்று இலங்கை ரங்ககிரி தம்புள்ள கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்திய அணியும் பங்காளதேஷ் அணியும் மோதுகின்றன. இப் போட்டியை தொடர்ந்து இதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு இலங்கை மகளிர் அணியும் பாகிஸ்தான் மகளிர் அணியும் அரை இறுதி ஆட்டத்தில் போட்டியிட உள்ளன.

 

 

Tags :

Share via