பிரபல ரவுடி தற்கொலை

by Staff / 04-09-2023 04:46:26pm
பிரபல ரவுடி தற்கொலை

காசிமேடு, எஸ். என். செட்டி தெருவை சேர்ந்தவர் திருப்பதி, 41. இவர் மீது, தலா நான்கு கொலை வழக்கு, ஏ. டி. எம். , கொள்ளை வழக்கு உட்பட, 22 வழக்குகள் உள்ளன. திருமணமாகாத இவர், 2021ல் இருந்து ரவுடீயிசத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.ஒரு வாரத்திற்கு முன் வாரணாசி சென்று வந்தவர், நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via