காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்

by Staff / 27-10-2023 01:38:17pm
காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்

காசா பகுதியை ஆக்கிரமிக்க இஸ்ரேல் 3 லட்சம் ராணுவ வீரர்களை தயார் செய்து தாக்குதல்களை தொடங்கியுள்ளது. வடக்கு காசாவின் பல பகுதிகள் கடந்த புதன்கிழமை இரவு ராணுவ டாங்கிகளால் தாக்கப்பட்ட பின்னர் விரட்டியடிக்கப்பட்டன. மொத்தம் 250 ஹமாஸ் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) கூறியுள்ளது. முன்னதாக, தரைவழி தாக்குதலை தொடங்கவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருந்தாலும், தாக்குதலில் ஈடுபட தாமதமாகியது. இதற்கு ஒரு காரணம் அமெரிக்கா என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories