இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது.

by Admin / 22-11-2021 11:29:35am
இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி3-0என்ற நிலையில்
இந்தியஅணியுடன் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணிடி20தொடரைக்கைப்பற்றியுள்ளது. நேற்று கொல்கத்தாவில் டி20 கடைசி போட்டி நடந்தது.இப்போட்டியில்,முதலில் டாஸ்வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.20ஓவரில் 7விக்கெட் இழப்பீற்கு 184 ரன்கள் எடுத்து இந்திய அணி வழுவான தன் ஆட்டத்தை முன் வைத்தது.ரோகித்சர்மா56ரன்களும் இஷான் கிஷான் 29ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் தம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும்,இந்திய அணியின் பந்து வீச்சுக்கு முன் அடுத்து அடுத்து அவுட் ஆயினர்.இதனால் 17ஓவரில்117ரன்கள் எடுத்து நியூசிலாந்து தம் ஆட்டத்தை முடித்து கொண்டதன் மூலம் இந்திய அணி73ரன்கள் வித்தியாசத்தில் லெற்றி பெற்று 3-0என்ற அளவில் டி20தொடரை இந்தியா கைப்பற்றீயது.

 

Tags :

Share via