இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து

by Staff / 02-06-2024 03:48:25pm
இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து

நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்லசனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் ‘கிளாசிக்கல் செஸ்’ வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும். ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரக்ஞானந்தாவை பாராட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo