சட்டசபையில் துறை ரீதியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று.

by Editor / 29-03-2023 08:29:51am
சட்டசபையில் துறை ரீதியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று.

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் துறை ரீதியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடங்க உள்ளது. முதலாவதாக இன்று காலையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை நடக்கிறது. விவாதத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்து துறை சார்ந்த அமைச்சர்களான துரைமுருகன், சி.வீ.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
 

 

Tags :

Share via
Logo