ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு

by Editor / 30-01-2024 10:30:36pm
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு -செய்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி பதிவு செய்து பணத்தை முதலீடு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்து உள்ளனர் என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பட தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு

Share via

More stories