குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது
எஸ்பிஐ பாரத ஸ்டேட் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.1 விழுக்காடு உயர்த்தி உள்ளது ஒரு நாள் ஒரு மாதம் மூன்று மாதம் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.65 விழுக்காட்டிலிருந்து ஆறேமுக்கால் விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆறுமாத கடனுக்கான வட்டியை 6.95 விழுக்காட்டிலிருந்து 7.05 விழுக்காடாகவும் ஓராண்டு கடனுக்கான வட்டி 7 விழுக்காட்டிலிருந்து 7.1 விழுக்காடாகும் உயர்த்தியுள்ளது இந்த வட்டி விகித உயர்வு ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Tags :