நிலங்கள் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி மக்கள் போராட்டம்.

by Editor / 04-12-2024 04:14:57pm
நிலங்கள் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி மக்கள் போராட்டம்.

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலங்கள் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி, சின்ன உடைப்பு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீண்டும் கிராமத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வருகிற 11ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : மதுரை விமான நிலைய விரிவாக்கஇழப்பீடு தொகை வழங்க கோரி,

Share via