ரஷ்ய உயர் மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது

by Editor / 07-08-2022 02:56:38pm
ரஷ்ய  உயர் மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது

ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் .தொழில்நுட்ப ஆய்வு பிரிவு இயக்குனராக அலெக்சாண்டர் ஸ்லியுக் ஹைபர்சோனிக் ஏவுகணை தொடர்பான ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ராசகோமஸ்  இடத்தில் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்கு ஒளியை மிஞ்சும் வேகம் கொண்ட ஹைபர்சானிக் விமானத்தின் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இது குறித்த ரகசியங்களை சில விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு விற்பதாக அரசு சந்தேகம் எழுந்த நிலையில் சீனாவின் பாதுகாப்பு சேவைகளுடன் ஒத்துழைத்த சாட்டில் விஞ்ஞானி டிமிட்ரி கோல் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்தார். தொடர்ந்து ஏவுகணைகளை தொடர்பான மாநில ரகசிய தரவே மாற்றியதாக அந்நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் அனடோலி மாஸ்லோ கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo