தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு; பயங்கரவாதிகள் கைது என்.ஐ.ஏ.நடவடிக்கை.

by Editor / 27-01-2025 10:07:51am
தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு; பயங்கரவாதிகள் கைது என்.ஐ.ஏ.நடவடிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் 2019ம் ஆண்டு ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரை திண்டுக்கல்லில் என்.ஐ.ஏ., தனிப்படையினர் கைது செய்தனர்.

 

Tags : தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு; பயங்கரவாதிகள் கைது என்.ஐ.ஏ.நடவடிக்கை.

Share via