சென்னை பல்கலை. தொலைதூர கல்வியில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேருவதற்காக மாணவர்களின் விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை, முதுகலை, முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை கணினி பயன்பாடு ஆகியவற்றுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆர்வமுடையோர் சென்னை பல்கலை. தொலைதுார கல்வி நிறுவன ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழியாகவும் அல்லது http://online.ideunom.ac.in இணையத்தளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
Tags :