அக்கினி பாதை திட்டம் விமானப்படையில் இனைய 4 நாட்களில் 94.287 பேர் விண்ணப்பம்

by Editor / 28-06-2022 12:05:49pm
அக்கினி பாதை திட்டம்  விமானப்படையில் இனைய 4  நாட்களில் 94.287 பேர் விண்ணப்பம்

 அக்கினி பாதை திட்டதின்  கீழ் சேர்வதற்கு நான்கு நாட்களில் 94 .287 பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தேர்வு ஜூலை 24-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது நான்கு ஆண்டுகள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசின் அம்சங்களுக்கும் துணை ராணுவ படை களுக்கும் வாக்குறுதி அளித்தனர். இதேபோல் மாநில காவல்துறையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo