பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் சுப்பிரமணியத்தை அமைச்சர் முத்துசாமி வரவேற்றார்

by Staff / 22-11-2023 04:42:24pm
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் சுப்பிரமணியத்தை அமைச்சர் முத்துசாமி வரவேற்றார்

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் சுப்பிரமணியத்தை அமைச்சர் முத்துசாமி வரவேற்றார்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வருகை புரிந்தார் இவரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via