முதல்வரைசந்தித்து வாழ்த்துபெற்ற அமர்சேவா சங்க நிறுவனர்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் செயல்பட்டுவரும் அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன்
பத்மஸ்ரீ விருது பெற்றார்.அந்த விருதினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Tags :