திருப்பதி ரயிலில் தீவிபத்து.. பற்றி எரியும் காட்சி

திருப்பதியில் பயணிகள் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி-ஹிசார் எக்ஸ்பிரஸ் திருப்பதி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு பெட்டிகள் தீப்பிடித்தன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கின்றனர். இரண்டு பெட்டிகளும் தீயில் கருகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்த நேரத்தில் பயணிகள் யாரும் ரயிலில் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
Tags :