நடுவானில் தீப்பிடித்த விமானம்.. 15 பேர் பலி

by Editor / 14-07-2025 04:13:33pm
நடுவானில் தீப்பிடித்த விமானம்.. 15 பேர் பலி

லண்டன் சௌத் எண்ட் விமான நிலையத்தில், சிறிய ரக விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீச்கிராஃப்ட் B200 சூப்பர் கிங் ஏர் என்ற தனியார் மருத்துவ அவசர விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் தீப்பிடித்து தரையில் மோதி வெடித்துச் சிதறியது. இக்கோர விபத்தில் 13 பயணிகள் மற்றும் 2 விமானிகள் உட்பட 15 பேர் இறந்ததாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

 

Tags :

Share via