உலகிற்கு மீண்டும் ஓர் பேரழிவா

ரஷ்யாவின் உறைந்த ஏரியில் புதையுண்டிருந்த 48,500 வருடத்துக்கு முந்தைய ஜாம்பி வைரஸிற்கு புத்துயிர் கொடுத்துள்ளதாக ஃப்ரென்ச் ஆய்வாளர்கள் தகவலளித்துள்ளனர். 13 வகையான ஜாம்பி வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸால் உலகில் ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உலகில் மற்றொரு பேரழிவு ஏற்படுமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது கொரோனாவை விட பேராபத்தானது என தெரிய வந்துள்ளது.
Tags :