சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வரலாறு கூட்டம்
சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் 2026 ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார மன்றத்தின் வரலாறு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர் இதில் அரசு உயர் அதிகாரிகள் முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்குவர். உலகளாவிய வணிகத் தலைவர்களுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இந்த குழு ஆலோசனைகள் நடத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி பாதுகாப்பு போன்றவை முக்கிய விவாத பொருளாக உள்ளன.
Tags :


















