இன்று பள்ளி திறப்பு முண்டியடித்த மக்கள்

தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு ரெடிமேட் யூனிபார்ம் ஆடைகள் வாங்கவும், காலணிகள் வாங்கவும், புத்தகங்களை தூக்கிச் செல்லும் பேக் ,மற்றும் நோட்டுக்கள் ,உள்ளிட்ட இதர பொருட்கள் வாங்கவும் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளில் இன்று முண்டியடித்து பொருட்கள் வாங்கி சென்ற வண்ணம் இருந்தனர் இதன் காரணமாக ஏராளமான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
Tags : இன்று பள்ளி திறப்பு முண்டியடித்த மக்கள்