பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் .

by Staff / 16-09-2025 06:53:10pm
பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் .

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைவ - வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து வெறுப்பு பேச்சு பேசியதாக பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும். பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும்" என்று கூறிய வழக்கை ரத்து செய்தது. 

 

Tags : பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் .

Share via