வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று (செப்., 16) ஒரு நாள் மட்டும் கூடுதல் அவகாசம்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்து. கடைசி நாளான நேற்று (செப்., 15) வருமான வரி இணையதளம் முடங்கியதால் இன்று (செப்., 16) ஒரு நாள் மட்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அபராதம் இல்லாமல் கணக்குகளை இன்று ஒரு நாள் தாக்கல் செய்யலாம். 2023-24ஆம் நிதியாண்டில் 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags : வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று (செப்., 16) ஒரு நாள் மட்டும் கூடுதல் அவகாசம்



















