குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் 

by Editor / 14-09-2024 12:52:36pm
குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் 

குரூப் 2 தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தில் ஆய்வு செய்த பின்னர், அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
    

 

Tags : குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் 

Share via