ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்யும் கூகுள்

by Staff / 11-11-2023 02:33:51pm
ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்யும் கூகுள்

உலக முழுவதும் பல கோடி Gmail கணக்குகளை மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள Gmail கணக்குகளை அடுத்த மாதத்திற்குள் நீக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கூகுள் துணை தலைவர் ரூத் கிரிசெலி, 2 வருடங்களுக்கும் மேல் செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்படும் அபாயங்கள் இருக்கின்றன. ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories