கஞ்சா வழக்கில் 2-கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்: எஸ். பி சிவபிரசாத்

by Staff / 08-10-2022 01:19:14pm
கஞ்சா வழக்கில் 2-கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்: எஸ். பி சிவபிரசாத்

மதுரை மாவட்ட எஸ். பி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ் பி சிவபிரசாத் மதுரை ஒத்தக்கடை 810 கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குண சேகரின் 80 லட்சம் மதிப்பிலான சொத்து, செக்கானூரணி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட முத்து வீடு உள்ளிட்ட 1. 1 கோடி மதிப்பிலான சொத்துகள் என 2 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். மதுரை மாவட்ட முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Tags :

Share via
Logo