பிறந்து சில மணி நேரமே ஆனபெண் குழந்தையை முட்புதாரில் வீசி சென்ற மர்ம பெண்

by Editor / 24-08-2022 11:31:47am
பிறந்து சில மணி நேரமே ஆனபெண் குழந்தையை முட்புதாரில் வீசி சென்ற மர்ம பெண்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில் பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் பெண் குழந்தையை முட்புதாரில் வீசி சென்ற மர்ம பெண்.  பொதுமக்கள் பெண் குழந்தையை மீட்டு வேப்பூர் போலீசார் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேப்பூர் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via
Logo